உள்நாட்டு செய்திகள்

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான “MT New Diamond” கப்பலினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விஷேட குழுவினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாக கப்பல் தொடர்பில் எடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதுடன் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகளை உடனடியாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விஜயம்!

wpengine

திகலவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அங்கீகரித்த அரசியலமைப்பு சபை

Azeem Kilabdeen