உள்நாட்டு செய்திகள்

அனைத்து வகுப்புக்களுக்கும் 06ம் திகதி நள்ளிரவு முதல் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2020 உயர்தரப் பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இணைப்பு செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை

Related posts

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு…

wpengine

ஆசிரியர்களுக்கான தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்…

wpengine

சுமார் 60 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளை கொண்டுவந்த இந்தியப் பிரஜை கைது…

wpengine