Top Story 1உள்நாட்டு செய்திகள்

20வது அரசியலமைப்பு – ஐவர் கொண்ட குழு நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த குழுவில் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்று, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித மல்லல்கொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

உரத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு தான் எதிரானவன்

wpengine

முன்னாள் பா.உறுப்பினர் துமிந்த சில்வாவினது சாரதி துப்பாக்கிச்சூட்டில் பலி..

wpengine

பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

Azeem Kilabdeen