Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு மாநாடு இன்று(26) காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.

இதன்போது, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

தடுப்பூசி இறக்குமதி தனியார் துறைக்கு

wpengine

தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கிறது.

News Editor

தெமட்டகொட துப்பாக்கிச்சசூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை…

wpengine