Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடக பிரிவின் கோரிக்கை.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

wpengine

இணங்கியமைக்கு அமைய கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் 23 நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்…

wpengine

வித்தியா கொலை வழக்கு – மேல் நீதிமன்றத்துக்கு மாற்றத் தீர்மானம்.

wpengine