உலக செய்திகள்

தென்கொரியா தொடர் மாடிக் கட்டிடத்தில் பாரிய தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | தென்கொரியா) – தென்கொரியாவின் உல்சான் நகரில் தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகையினை சுவாசித்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிபத்துக்குள்ளான 32 மாடி கட்டடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

பேரூந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு…

wpengine

Twitter தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அந்தோணி திடீர் பதவி இராஜினாமா…

wpengine

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு…

wpengine