Uncategorized

“உம்மாவின்” பரீட்சையான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ரத்து..!! இனி 8 ம் ஆண்டில் நடைப்பெறும் – அரசு ஆலோசனை

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிறுவர்களை கூடிய அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் பெற்றோரின் செயற்பாடுகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குழந்தைகளும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு எட்டாம் தரம் அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பொன்றில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Related posts

உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்!

wpengine

இன்று பிறை தென்படவில்லை

wpengine

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும்

wpengine