உள்நாட்டு செய்திகள்

மேலும் 37 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 37 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,440ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 5585 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளித்த நீர்கொழும்பு வலய பாடசாலை ஆசிரியர்கள்..!

wpengine

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுபுள்ளிகள் வெளியானது…

wpengine

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தான் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றேன்

Azeem Kilabdeen