Top Story 2உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நோயாளி பொரள்ளை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மற்றுமொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்

கொரோனா தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

26 வயதுடைய குறித்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

சுகாதார அமைச்சராக சுமித் பதவிப்பிரமாணம்

wpengine

இன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவாரா?

wpengine

தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபா மதிப்பிலான தங்கம்

wpengine