Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது

Related posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று(17) ஆரம்பம்…

wpengine

அடுத்தாண்டு வாக்காளர் இடாப்பில் திருத்தம்

wpengine

மொட்டு கட்சியின் மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை உதயம்..!

wpengine