உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்த இன்று (16) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து சட்ட மீறல்களுக்கான 25,000 ரூபா தண்டப்பண சட்டம் இன்று முதல் அமுலுக்கு…

wpengine

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

wpengine

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Azeem Kilabdeen