உள்நாட்டு செய்திகள்

அனைத்து அருங்காட்சியகங்களும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிர்க்கதியான இலங்கையர்களை அழைத்து வர முடிவு

wpengine

ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில்

wpengine

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

wpengine