Top Story 3உள்நாட்டு செய்திகள்

மத வழிபாடுகளுக்கு மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

நாட்டின் பல பாகங்களுக்கு குளிருடன் கூடிய காலநிலை…

wpengine

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 706

wpengine