Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தற்போது பரவுவது மிக வல்லமை கொண்ட வைரஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது, ´B.1.42´ என்ற பிரிவைச் சேர்ந்த மிக வல்லமை கொண்ட வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

களனிவெளி புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

wpengine

கொரோனா பிடியில் இலங்கையின் 2வது மரணம் பதிவு

wpengine

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட இருவர் பலி…

wpengine