கேளிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாகார்ஜுனாவுக்கு பதிலாக தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது, “இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சினிமாவில் நடித்ததோடு சரி, தெலுங்கும் சரளமாக பேச வராது. அங்குள்ள போட்டியாளர்களை எப்படி கையாள்வது என்றெல்லாம் பயமாக இருந்தது. ஆனால் நாகார்ஜுனா உன்னால் முடியும் போ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு பலரும் என்னை பாராட்டினர். இப்போது என்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” என்றார்.

Related posts

பிரபல நடிகர் கொரோனவினால் பாதிக்கப்பட்டு மரணம்

wpengine

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகை

wpengine

சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக… ரிலீஸ் திகதி அறிவிப்பு… [VIDEO]

wpengine