உள்நாட்டு செய்திகள்

பொரளை பொலிஸின் 41 அதிகாரிகளுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சாம்பியன்ஸ் கிண்ண தோல்வியின் நச்சரிப்பே இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் விலகக் காரணம்…

wpengine

ஷிரந்தி ராஜபக்ஷவின் நடத்தை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை..?

wpengine

முன்பள்ளி ஆசிரியர்களது மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine