உள்நாட்டு செய்திகள்

சில முடக்கங்களில் தளர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புளத்கொஹூபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

வி​ரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒத்துக்கொண்ட பிள்ளையான்?

News Editor

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

Azeem Kilabdeen

இன்று முதல் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்…

wpengine