உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் பகுதியை விட்டு வெளியேற தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினம்(09) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவது மற்றும் உள்நுழைவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 03 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

wpengine

இன்றும் பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine