உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக வீதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

wpengine