Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, போகம்பறை சிறைச்சாலையின் மேலும் 80 கைதிகளும் குருவிட்ட சிறைச்சாலையின் 14 பெண் கைதிகளும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸாருக்கு எதிராக இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்…

wpengine

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கல்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine