உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 201 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக் கவசங்கள் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரையில் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

Related posts

மே மாதம் முதல் நகர அபிவிருத்தி அதிகார சபை காணிகளில் குப்பை சேகரிக்க தடை விதிப்பு..

wpengine

ரூ.2,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

wpengine

பதவி விலகுகிறார் ஜனக பண்டார தென்னகோன்

wpengine