Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் ஐவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

54, 39, 88, 79 மற்றும் 88 வயதுகளையுடைய (ஆண்களே) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் 501 இடமாற்றங்களை வழங்கியதாக அம்பலம்…

wpengine

ட்ரோன் கெமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிப்பு

wpengine

கங்காராம பெரஹெரா’வினை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்…

wpengine