உள்நாட்டு செய்திகள்

பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் அரச பேருந்து சேவைகள் வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine

கிட்டத்தட்ட 30 ரயில் சேவைகள் இரத்து

wpengine

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நிவாரணப் பணிகள் பாதிப்பு – கம்மன்பில குற்றச்சாட்டு..

wpengine