உள்நாட்டு செய்திகள்

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு – புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை , 4ம் மற்றும் 5ம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படவுள்ள புகையிரத சேவைகள்…

wpengine

COPE மற்றும் COPA குழுக்களுக்கான தலைவர்கள் இன்று நியமனம்

wpengine

03 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருகை தருமாறும் பயணிகளுக்கு கோரிக்கை

wpengine