உள்நாட்டு செய்திகள்

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) -கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு(29) மீண்டும் 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகன, அம்பகோட்டை மற்றும் அளுத்வத்தை ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மூன்று மாத காலப்பகுதியில் ஐந்தாவது நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

தேங்காய் தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல்

wpengine

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்…

wpengine

கொடுப்பனவு ஆணைக்குழுத் தலைவரோடு ரயில்வே தொழிற்சங்கம் இன்று கலந்துரையாடல்…

wpengine