உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,611 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை – பிரதமர்

wpengine

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்…

wpengine

வஸீம் கொலை விவகாரம் – நண்பர்களின் வாக்குமூலத்தில் முரண்பட்ட கருத்து

wpengine