உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின்
தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகள்,

மாத்தளை மாவட்டத்தின்
எலஹெர பிரதேச செயலாளர் பிரிவு

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

wpengine

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமை பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Azeem Kilabdeen

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் சென்ற பல எம்.பி க்கள்!

wpengine