Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனிமைபடுத்தல் தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை – கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டு வத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளன.

மேலும், கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஶ்ரீ ஜயந்தி மாவத்தையும் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

பணிப்பெண்னை கட்டிவைத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்..!

wpengine

ரணிலின் ஆட்டம் ஆரம்பம், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்..!

wpengine

மல்வானை காணி விவகாரம் – பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine