Top Story 2உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பற பிரதேசங்களுக்கும், பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் நாவுல மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேசங்களுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நெவில் பெர்னாண்​டோ வைத்தியசாலையை, இலங்கை விமானப்படைக்கு வழங்க நடவடிக்கை…

wpengine

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு மின்வலு அமைச்சு கோரிக்கை…

wpengine

சத்தியாகிரக போராட்டம் ஆரம்பம்

wpengine