உள்நாட்டு செய்திகள்

பொது சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு நுவரெலியாவில் எந்தவொரு ஹோட்டல்களிலும் தங்குமிடம் வழங்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக நுவரலியா மாநகரசபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பம்பலப்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு..!

wpengine

முன்னாள் அமைச்சர் பசில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

wpengine

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு 02 முக்கிய செயற்திட்டங்கள்…

wpengine