விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – இந்திய மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அபாயம் காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் தலைவராக ‘ஸ்டீவன் ஸ்மித்’

wpengine

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இராஜினாமா

wpengine

ஒலிம்பிக் போட்டியை பார்க்க உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி

wpengine