உள்நாட்டு செய்திகள்

மேலும் பலர் இன்று நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மேலும் பலர் இன்று (01) நாடு திரும்பியுள்ளனர்.

வௌிநாடுகளில் இருந்து 355 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொவிட்– 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கத்தாரிலிருந்து 30 பேரும் மாலைதீவிலிருந்து 35 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts

இன்றும் சில பிரிவுகள் முடக்கம்

wpengine

மருத்துவ பீடத்துக்கு அனுமதி பெற மாணவர் ஒருவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமை…

wpengine

தரகுப் பணத்திற்கான சிக்கல் நிறைவு – எரிபொருள் விநியோகம் வழமைக்கு..!

wpengine