Top Story 1உள்நாட்டு செய்திகள்

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும், உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தமது சானிடைசர் உற்பத்திகளை பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்க்பட்டுள்ளது

Related posts

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

wpengine

கடன் செலுத்தாமையால் இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்!

News Editor

சுவாதிக் கொலையின் சந்தேகநபர் ராம்குமார் தற்கொலை..

wpengine