உள்நாட்டு செய்திகள்

ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் ஊவத்தேன்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்..

wpengine

ஐநாவில் இறுதி வரைபு சமர்ப்பணம்

wpengine

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]

wpengine