Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று  524 பேருக்கு தொற்று உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 524 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

போதுமான எரிபொருள் கையிருப்பில்

wpengine

திருகோணமலையில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன். – இம்ரான் எம்.பி..!

wpengine

நாளை மற்றும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine