Top Story 3உள்நாட்டு செய்திகள்

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு

wpengine

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

ஐ. நா சபை இலங்கைக்கு பாராட்டு…

wpengine