உள்நாட்டு செய்திகள்

மேலும் 27 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப தடை

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

wpengine