உள்நாட்டு செய்திகள்

அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நோயில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குருவிட்ட பகுதி விபத்தில் மூவர் பலி…

wpengine

ஜனாதிபதி செயலாளராக உதய ஆர்.செனவிரத்ன நியமனம்…

wpengine

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு.

wpengine