Top Story 1உள்நாட்டு செய்திகள்

மூன்று இராணுவத்தினர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராணுவத்தில் முதலாவது தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

இரு புதிய முதலமைச்சர்கள் நியமனம்

wpengine

‘சைனோபாம்’ நாளை நாட்டுக்கு

wpengine

மார்ச் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டியின் கட்டணங்கள் அதிகரிப்பு!!!

wpengine