விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு இன்று(29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

wpengine

கடந்த 3 ஆண்டுகளாக ஒரே தவறை விடுகிறோம்.. – உபுல் தரங்க ஆதங்கம்..

wpengine

T20 கிரிக்கெட் போட்டிக்காக லசித் மாலிங்க பயிற்சிக் களத்தில்… [VIDEO]

wpengine