Top Story 3உள்நாட்டு செய்திகள்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த அணியின் ஆதரவாளரான ஸ்ரீயானி மைத்திரி பக்கம்..

wpengine

தென்னாபிரிக்காவிற்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்…

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்திற்கு வேட்பாளர் பதிவுகள் ஆரம்பம்…

wpengine