Top Story 2உள்நாட்டு செய்திகள்

O/L : பரீட்சை மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

துறைமுக நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து சுதந்திரத்தை நிதானமாக கையாள வேண்டும் – ஜனாதிபதி

wpengine

பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம்

wpengine