உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை(24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வீரர் வஸீம் தாஜுதீன் கொலை – சி.சி.டி.வி காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine

பொன்சேகா’வின் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நாளை மறுதினம்.

wpengine

சதொச கிளைகளை மீள திறக்குமாறு கோரிக்கை

wpengine