உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தின் இரு சுகாதார பிரிவுகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று(24) மாலை சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

wpengine

நாடு திரும்புவோருக்கான அறிவித்தல்

wpengine

இலங்கை அதிபர் கோட்டாபயவால் உலக சாதனை படைத்த விமானம்!

wpengine