Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  மட்டக்களப்பு) – கொவிட் – 19 தொற்றுப்பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் இன்று(01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொஹினார் ஒழுங்கை, காபுர் வீதி, சின்னதோன வீதி, ரெலிகம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறித்த மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

திரு.நடேசன் இலஞ்ச ஆணைக்குழுவில்

wpengine

9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

Azeem Kilabdeen

ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றார் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ..!

wpengine