Top Story 3உள்நாட்டு செய்திகள்

A/L ஒக்டோபர் மாதத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இம்முறை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று

wpengine

‘தான் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளேன்’ ஜனாதிபதி, பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் தெரிவிப்பு…

wpengine

மேலும் மூவருக்கு கொரோனா

wpengine