உள்நாட்டு செய்திகள்

A/L வினாத்தாள்கள் திருத்தும் முதல் கட்டப் பணிகளுக்காக 37 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது…

2018ம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் இன்று(23) ஆரம்பமாகி எதிர்வரும் 05ம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என பரீட்சைத் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் முதற்கட்ட பணிகளுக்காக 37 பாடசாலைகள் இன்று(23) முதல் செப்டெம்பர் 05ம் திகதி வரையில் முழுமையாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதலால், குறித்த பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அறிக்கையானது கீழே;

 

Related posts

குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்து – 4 பேர் பலி

Azeem Kilabdeen

இறுதி அறிக்கை 23ம் திகதியன்று

wpengine

தகவலறியும் உரிமைச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி விரைவில்…

wpengine