உள்நாட்டு செய்திகள்

BC படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்…

வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் 90% படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

wpengine

கிழக்கில் சுற்றுலாத்துறையில் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை – ஹாபீஸ் நசீர்

wpengine