Top Story 1உள்நாட்டு செய்திகள்

BUDGET 2021 : 3ம் நாள் குழுநிலை விவாதம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன்போது, வெகுஜன ஊடகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் செலவீனங்களுக்கான ஒதுக்கீட்டு விவாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, மின், மீன்வள மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுக்கள் இன்று கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இனவாத உணர்வைத் தூண்டுவோர் குறித்து ஐநா’வின் வதிவிடப் பிரதிநிதி அரசிடம் கோரிக்கை..

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று(23) விசேட சோதனை..

wpengine

குறி சொல்வோரின் ஆலோசனை பெறப்பட்டே உயர்தரப்பரீட்சை திகதி குறிக்கப்பட்டுள்ளது.

wpengine