குழந்தைகளை நாசமாக்கும் ஸ்மார்ட்போன் – புதிய ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – சுசீலா சிங் – சிறுவயதிலேயே குழந்தையின் கையில் திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) அல்லது டேப்லெட் கொடுப்பது அதன் அறிவை மேம்படுத்தும் அல்லது டிஜிட்டல் உலகத்தைப் பற்றிய...